திருப்பூர் மாவட்டம் காங்கயம் வட்டம் காரப்பாளையம் ஊ. ஓ. தொடக்கப்பள்ளியில் பூக்கள் அறக்கட்டளை அமைப்பின் சார்பில் ர. சிவக்குமார் அவர்கள் நான்காம் கட்டமாக மாணவர்கள் மற்றும் பெற்றொர்கள் அனைவருக்கும் மருதம், சிலவாகை சரக்கொன்றை, மரங்களின் விதைகள் 500, விதை நேர்த்தி செய்முறை விளக்கம் மற்றும் 500 கவர் வழங்கப்பட்டது.


















கருத்துகள்
கருத்துரையிடுக