பி. காசிபாளையம் அரசு பள்ளி மாணவர்கள் தேதி: மே 12, 2022 இணைப்பைப் பெறுக Facebook X Pinterest மின்னஞ்சல் பிற ஆப்ஸ் பி. காசிபாளையம், புஞ்சை பாலதொழுவு பஞ்சாயத்து, சென்னிமலை ஒன்றியம். ஈரோடு மாவட்டம். ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பூக்கள் அறக்கட்டளையின் சார்பாக வழங்கிய 20 மரக்கன்றுகள் அப்பள்ளி மாணவர்கள் நடவு செய்தனர் கருத்துகள்
கருத்துகள்
கருத்துரையிடுக