அனைவருக்கும் வணக்கம்.
ராஜா பிரைமரி நர்சரி பள்ளி காங்கேயம்
பூக்கள் அறக்கட்டளையில் சார்பாக இன்று L.K.G முதல் 6 வகுப்பு வரை உள்ள பள்ளி மாணவர்கள் 820 மற்றும் ஆசிரியர்கள் அனைவருக்கும் இலுப்பை விதை1600 மற்றும் நர்சரிக்கவர்1600 வழங்கப்பட்டது
இந்த நிகழ்வுக்கு ஒத்துழைப்பு வழங்கிய பள்ளி நிர்வாகத்திற்கு மற்றும் ஆசிரியர் அனைவருக்கும் அறக்கட்டளையின் சார்பாக நன்றி.

.jpeg)

.jpeg)
.jpeg)


கருத்துகள்
கருத்துரையிடுக